2013-ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஜனவரி
1 - ஆங்கிலப் புத்தாண்டு,
14 - தைப் பொங்கல்,
15 - மாட்டுப் பொங்கல் & திருவள்ளூவர் நாள்,
16 - உழவர் திருநாள்,
25 - மிலாடி நபி,
26 - குடியரசு தினம்.
14 - தைப் பொங்கல்,
15 - மாட்டுப் பொங்கல் & திருவள்ளூவர் நாள்,
16 - உழவர் திருநாள்,
25 - மிலாடி நபி,
26 - குடியரசு தினம்.
மார்ச்
29 - புனித வெள்ளி.
ஏப்ரல்
1 - வருடக் கணக்கு முடிவு,
11 - தெலுங்கு புத்தாண்டு,
14 - தமிழ்ப் புத்தாண்டு,
23 - மகாவீர் ஜெயந்தி.
14 - தமிழ்ப் புத்தாண்டு,
23 - மகாவீர் ஜெயந்தி.
மே
1 - தொழிலாளர் நாள்.
ஆகஸ்டு
9 - ரம்ஜான்,
15 - சுதந்திர தினம்,
28 - கிருஷ்ண ஜெயந்தி.
15 - சுதந்திர தினம்,
28 - கிருஷ்ண ஜெயந்தி.
செப்டம்பர்
9 - விநாயகர் சதுர்த்தி.
அக்டோபர்
1 - அரையாண்டு கணக்கு முடிவு,
2 - காந்தி ஜெயந்தி,
13 - சரஸ்வதி பூஜை,
14 - விஜயதசமி,
16 - பக்ரீத்.
2 - காந்தி ஜெயந்தி,
13 - சரஸ்வதி பூஜை,
14 - விஜயதசமி,
16 - பக்ரீத்.
நவம்பர்
2 - தீபாவளி,
14 - மொஹரம்.
14 - மொஹரம்.
டிசம்பர்
25 - கிறிஸ்துமஸ்.
No comments:
Post a Comment