அன்றாடம் நாம் சந்தித்து வரும் செய்திகளும் அதற்குண்டான அமாவாசையின் பார்வைகளும்
Thursday, November 22, 2012
Tuesday, November 20, 2012
திருநெல்வேலி மாவட்டத்தில் நிலஅதிர்வு
திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய
கிராமங்களில் . சில மாதங்களுக்கு முன்பு செங்கோட்டை, புளியங்குடி
பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இருப்பினும் பெரிய அளவில் பாதிப்பு
எதுவும் இல்லை. ஆலங்குளம்-தென்காசி சாலையில்உள்ள பாவூர்சத்திரத்தில்
வி.ஏ.,நகர், கல்லூரணி உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை 4.40 மணியளவில்
நிலஅதிர்வு ஏற்பட்டது. வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் பொதுமக்கள் தெருக்களில் கூடி
பரபரப்புடன் காணப்பட்டனர்.
'தல' அஜீத்தான் எனக்கு எல்லாம்- சிம்பு பேட்டி!
மிக இயல்பாக பதில் சொல்லும் யங் சூப்பர் ஸ்டார் சிம்பு.
நன்றி: விகடன் வெப்டீவி
காவு கேட்கும் சாதி அரக்கன்! மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள கட்டுரை
"இருட்டறையில்
உள்ளதடா உலகம், சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே'' என்று நெஞ்சம்
கொதித்து எழுதினார் பாரதிதாசன். சாதி அடையாளத்தை சொல்லிக் கொள்வதும் சாதிப்
பெயர் கேட்பதும் ஒரு அவமானம் என்ற ஒரு காலம், ஒரு தலைமுறை தமிழகத்தில்
இருந்தது.
பெரியார் தன் வாழ்நாள் முழுக்க முன்வைத்துப் போராடிய சாதி
மறுப்புத் திருமணங்கள் ஒரு கலாச்சார இயக்கமாக நிகழ்ந்ததும் இதே
தமிழகத்தில்தான். கலப்பு மணத்தை சுய மரியாதை திருமணம் என்று மிகப்பெரிய
மனித கௌரவமாகக் கொண்டாடிய வரலாறுகளும் இங்குதான் நடந்தன.
இன்று முதல் மீண்டும் வந்திருக்கிறேன்.
இன்று முதல் மீண்டும் வந்திருக்கிறேன்.
குவைத்தில் கொண்டாடப்பட்ட குவைத் பொன்விழா வாணவேடிக்கைக் காட்சிகள். அருமையான வீடியோ.
குவைத் இதில் கின்னஸ் சாதனை படைத்தது.
குவைத்தில் கொண்டாடப்பட்ட குவைத் பொன்விழா வாணவேடிக்கைக் காட்சிகள். அருமையான வீடியோ.
குவைத் இதில் கின்னஸ் சாதனை படைத்தது.
Subscribe to:
Posts (Atom)